நவக்கிரகங்கள்
முனைவர் ஸ்ரீவாலாம்பிகை
நவக்கிரகங்கள் பற்றிய வரலாறு, இவற்றின் பல்வேறு பெயர்கள், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது ஆகிய கோள்களின் புராண வரலாறு, அவர்களுக்கு வழங்கப்பெறும் பல்வேறு பெயர்கள் பற்றி அபிதான சிந்தாமணி, வெள்ளி விழா தமிழ் அகராதி 1, 2, 3, தமிழ் - தமிழ் - அகராதி, பெருஞ்சொல் பொருள் விளக்க அகராதி, அபிதான சிந்தாமணி, அபிதானகோசம், ஜோதிட கலைச்சொல் பொருள் விளக்க அகராதி, ஜோதிட அகராதி மற்றும் பல நுால்களில் இருந்து தொகுத்தவற்றினை இங்கு கிரகங்கள்வாரியாகக் காண்போம்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.