இராமானுஜத்தின் மந்திரச் சதுரம்.(Magic square) இது.
நீங்கள் எந்த வரிசையில் கூட்டினாலும் மற்றும் எந்த பத்தியில் கூட்டினாலும்(column) எந்த மூளை விட்டத்தை கூட்டினாலும்(diagonal) அதன் கூட்டுத்தொகை 139 ஆக இருக்கும்.
மேலே உள்ள சதுரத்தில் ஒரே வண்ணம் இடப்பட்ட எண்களைக் கூட்டினால் அதுவும் 139ஆகியிருக்கும.
வண்ண மயமாக்கப்பட்டு இருக்கும் எண்களை கூட்டினால் அதுவும் 139 ஆகியிருக்கும்.
மேலே உள்ள சதுரத்தில் ஒரே வண்ணத்தில் இருக்கும் எண்களின் கூட்டல் தொகை 139 ஆகியிருக்கும்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் 22-12-1887 என்பது ஸ்ரீனிவாச ராமானுஜன் அவர்களின் பிறந்தநாள்.
இந்தக் கூட்டுத் தொகை எவ்வாறு வரும் என்பதற்கான சூத்திரத்தையும் அவர் கொடுத்துள்ளார்.
அப்புறமென்ன, உங்கள் பிறந்த நாளுக்கு வரும் கூட்டுத் தொகைக்கு முயற்சித்துப் பாருங்கள்...!