இணையதளத்தின் விவரங்கள் அறியலாம்
உ. தாமரைச்செல்வி
இணைய உலகில் எத்தனையோ இணையதளங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் ஏதாவது ஒரு இணையதளம் குறித்து வேறு சில தகவல்களையும் அறிய விரும்புகிறீர்களா?
இதற்கும் ஒரு இணையதளம் உதவுகிறது.
இந்த இணையதளத்தில் இருக்கும் காலிப்பெட்டியில் நீங்கள் அறிய விரும்பும் இணையதள முகவரியை உள்ளீடு செய்யுங்கள். அருகிலுள்ள தரத்திற்கான பொத்தானைச் சொடுக்குங்கள்.
நீங்கள் உள்ளீடு செய்த இணையதளம் குறித்த பல்வேறு தகவல்கள் உங்களுக்குக் கிடைக்கும்.
மேலும் கூடுதல் தகவல் அறிய விரும்பினால் காலிப்பெட்டியின் அருகிலுள்ள வெள்ளை குறிப்பு (White Label) எனுமிடத்தில் சொடுக்க வேண்டும். ஆனால், அதற்கு நீங்கள் கட்டணம் வேண்டியிருக்கும்.
தரம் மட்டும் அறிந்து கொள்ள வேண்டுமெனில்.... உங்களுக்காகவே...
இணையதள முகவரி:
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.