தமிழ் எழுத்துருக்கள் பட்டியல்
உ. தாமரைச்செல்வி
கணினியில் பயன்படுத்தும் தமிழ் எழுத்துருக்கள் எத்தனையோ இருக்கின்றன. இந்த எழுத்துருக்கள் என்ன அமைப்பில் இருக்கின்றன? இவைகளை உருவாக்கியவர்கள் யார்? என்கிற விவரங்களுடன் அந்த எழுத்துருக்கள் குறித்த கூடுதல் தகவல்களையும் மேலும் அறிய தேடுவதற்கான வசதிகள் போன்றவை இருந்தால் எப்படி இருக்கும் என்றுதானே சிந்திக்கிறீர்கள்?
கவலையே படாதீர்கள்.உங்கள் விருப்பத்தையும் ஒரு தளம் நிறைவேற்றுகிறது.
இந்த இணையதளத்தில் தமிழ் எழுத்துருக்கள் உருவாக்குனர்கள் வாரியாக அவர்கள் உருவாக்கியுள்ள எழுத்துருக்கள் பற்றிய தகவல்கள், அவை குறித்து மேலும் அறிவதற்கான தேடுதல் வசதிகள், தரவிறக்கம் செய்து கொள்ளும் வழிமுறைகள் போன்றவற்றை ஒரே பக்கத்தில் அளித்துள்ளனர்.
தமிழ் எழுத்துருக்களைத் தேடுபவர்களுக்குப் பயனளிக்கும் தளம் இது! வாருங்கள்...!!
இணையதள முகவரி:
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.