உங்கள் தொலைபேசி எண்ணுக்கான நினைவிகள்!
உ. தாமரைச்செல்வி
உங்கள் தொலைபேசி எண்ணுக்கு ஏற்ற எழுத்துக் கூட்டு (Spell) நினைவிகள் (Mnemonics) தெரிய வேண்டுமா?
இதற்கும் ஒரு இணையதளம் உதவுகிறது.
ஆம். இந்த இணையதளத்தில் இருக்கும் தொலைபேசி எண்ணுக்குரிய காலிக்கட்டத்தில் தங்களது அல்லது தங்களுக்குத் தெரிந்த தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்யுங்கள். அருகிலுள்ள சமர்ப்பி எனும் பொத்தானைச் சொடுக்குங்கள். உங்கள் தொலைபேசி எண்ணுக்குரிய நினைவிகள் சில உங்களுக்குக் கிடைக்கும்.
உங்கள் தொலைபேசி எண்ணுக்குரிய நினைவியைத் தெரிந்து கொள்ள வாருங்கள்...!
இணையதள முகவரி:
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.