விளையாட்டு அட்டைத் தந்திரங்கள்!
உ. தாமரைச்செல்வி
விளையாட்டு அட்டைகளைக் (Playing Cards) கொண்டு பல்வேறு தந்திரங்களைச் செய்து காண்பிக்கும் வல்லுனர்களைத் தெரிந்திருக்கும். தங்களுக்கும் இப்படித் தந்திரங்களைச் செய்ய வேண்டும் ஆசை இருக்கிறதா?
உங்கள் ஆசையை நிறைவேற்ற ஒரு இணையதளம் இருக்கிறது.
இந்த இணையதளத்தில் இருக்கும் விளையாட்டு அட்டைத் தந்திரங்களைத் தெரிந்து கொண்டு நீங்களும் சிறந்த தந்திரங்களைக் கையாளலாம்.
உங்கள் தந்திர முயற்சிக்கு கணினி எந்திரம் இணையம் வழியாக உதவுகிறது. வாருங்கள்!
இணையதள முகவரி:
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.