விடுமுறை நாட்கள்
உ. தாமரைச்செல்வி
விடுமுறை என்றால் போதும்! இந்த உலகில் பலருக்கும் கொண்டாட்டம்தான்.உலகில் விடுமுறை தினங்களை மட்டும் சில பிரிவுகளின் கீழ் அறிவிக்கும் இணையதளம் ஒன்று உள்ளது.
இந்த இணையதளத்தில் இன்றைய நாள் எனும் தலைப்பின் கீழ் இன்றைய நாளில் விடுமுறை இருக்கும் நாடுகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இந்தத் தளத்தில் தேதி வாரியாக விடுமுறை நாள், நாடுகள் வாரியாக விடுமுறை நாள், சமயங்கள் வாரியாக விடுமுறை நாள் போன்ற தலைப்புகளில் அனைத்து விடுமுறை நாட்கள் குறித்த தகவல்களைப் பெற முடிகிறது.
விடுமுறை நாள் குறித்த தகவல்களை விரும்புபவர்களுக்காக...
இணையதள முகவரி:
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.