கழிவறைப் பழக்கத்துக்கும் கருத்துக் கணிப்பு
உ. தாமரைச்செல்வி
உலகில் இருக்கும் பலருக்கும் தனிமையான இடம் கழிவறை (Bath Room) தான். இந்தக் கழிவறையில் மக்களின் பழக்கம் எதைச் சார்ந்திருக்கிறது என்பது குறித்து ஒரு இணையதளம் கருத்துக் கணிப்பை ஒன்றை நடத்துகிறது.
இந்த இணையதளத்தில் உங்கள் பாலினம், வயது போன்றவைகளை மட்டும் அளித்து விட்டு அங்கு இருக்கும் சர்க்கரைக் கரைசல் தூய்மையாக்கம் (defecation), சிறுநீர்பெய்தல் (urination) மற்றும் பலவகையான (miscellaneous) எனும் தலைப்புகளில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கேற்ற சரியான பதில்களைத் தேர்வு செய்து சமர்ப்பிக்கலாம்.
இதற்கெல்லாம் ஒரு கருத்துக் கணிப்பு...என்று புலம்புபவர்கள் விட்டுவிடுங்கள்... எதையும் வேடிக்கையாகப் பார்ப்பவர்கள் பார்க்கலாம்... தங்கள் கருத்துக்களையும் சமர்ப்பிக்கலாம்!
இணையதள முகவரி:
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.