தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்
கருத்தரங்கக் கோவை வெளியீடு
தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கக் கோவியினைப் புலவர் ச. ந. இளங்குமரன் அவர்கள் வெளியிட, முதல் பிரதியினைத் திருச்செங்கோடு, கே.எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) முதல்வர் முனைவர் வே. இராதாகிருஷ்ணன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
இரண்டாம் பிரதியினைத் திருச்செங்கோடு, கே. எஸ். ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர், முனைவர் மா. கார்த்திகேயன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
வெளியீட்டுப் பிரதிகளுடன் முனைவர் ரா. சுரேஷ், முனைவர் மா. கார்த்திகேயன், தேனி மு. சுப்பிரமணி, புலவர் ச. ந. இளங்குமரன், முனைவர் வே. இராதாகிருஷ்ணன், பேராசிரியர் முனைவர் த. கண்ணன் ஆகியோர்.
கருத்தரங்க நினைவுப்பரிசு
புலவர் ச. ந. இளங்குமரன் அவர்களுக்கு திருச்செங்கோடு, கே.எஸ். ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) முதல்வர் முனைவர் வே. இராதாகிருஷ்ணன் அவர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு அளித்த படங்கள்
முத்துக்கமலம் இணைய இதழின் ஆசிரியர் தேனி மு. சுப்பிரமணி அவர்களுக்குத் திருச்செங்கோடு, கே. எஸ். ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர், முனைவர் மா. கார்த்திகேயன் அவர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு அளித்த படங்கள்
பார்வையாளர்கள்
கருத்தரங்கப் பதாகைகள்
*****
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.