இந்திய ரயில் பயணிகள் எப்படி?
பிரபல எழுத்தாளர் மார்க்ட்வைன் ஒரு சமயம் இந்தியாவுக்கு வந்து இந்திய ரயில்களில் பயணம் செய்தார். பிறகு அவர் திரும்பும் போது இந்தியப் பயணிகள் குறித்து ஒரு கருத்து தெரிவித்தார்.
“இந்திய ரயில்களில் முதல் வகுப்பில் பயணம் செய்பவர்கள் ரயில்வே கார்டை அவமதிப்பாய் நடத்துகின்றனர். மூன்றாம் வகுப்பில் பயணிகளைக் கார்டு அவமதிப்பாய் நடத்துகிறார். இரண்டாம் வகுப்பில் பயணிகள் ஒருவரை ஒருவர் அவமதிப்பாய் நடத்துகின்றனர்”
இப்பொழுது அப்படியா?
- தேனி.பொன்.கணேஷ்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.