ஒரு சிலருடைய பேச்சைக் கேட்டதும் அல்லது சிலரின் செயலைப் பார்த்ததும் அல்லது சில செய்திகளைப் படித்ததும் உங்கள் மனதிற்குள் " கிறுக்குத்தனமா இருக்கே..." என்று புலம்பியிருப்பீர்கள். அந்தப் புலம்பல்களை இங்கே இறக்கி வையுங்கள். அரசியல், சினிமா தவிர யாருடைய மனதும் புண்படாதவாறு அவர்களது பெயரைச் சொல்லாமல் கிறுக்குத்தனத்தை மட்டும் இங்கே சொல்லி வையுங்கள். அவர்களின் கிறுக்குத்தனம் படிப்பவர்களுக்கு சுவையானதாக இருக்கட்டும். இல்லை எச்சரிக்கையாக இருக்கட்டும்.... இங்கு தங்கள் பெயர் வெளியிட வேண்டாம் என்று விரும்பினால் பெயரைக் குறிப்பிடாமல் வெளியிடக் கோரலாம்.
சித்ரா பலவேசம்
மணிகண்டன், லண்டன்.
பாண்டித்துரை

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.