உங்கள் இளம் வயதில் தெரிந்தோ, தெரியாமலோ எத்தனையோ குறும்புகளைச் செய்திருப்பீர்கள் அல்லது உங்கள் நண்பர்கள் செய்யும் பல குறும்புகளைப் பார்த்து ரசித்திருப்பீர்கள் இல்லை வெறுத்துப் போயிருப்பீர்கள். அந்தக் குறும்புகள் எல்லாம் உங்கள் மனதிற்குள் ஒளிந்து கொண்டு இருக்கலாம். உங்களுடைய அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களின் கடந்தகால இளம் வயதுக் குறும்புகள், குறும்பான செயல்பாடுகள் போன்றவற்றையோ அல்லது நீங்கள் பார்த்த குறும்புகளையோ, உங்களைப் பாதித்த குறும்புகளையோ இங்கே போட்டு உடைக்கலாம். ஆனால் நீங்கள் குறும்பாகப் போட்டு உடைக்கும் தகவலில் பிறர் மனம் உடைபட்டுப் போய்விடக் கூடாது என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு உங்கள் குறும்புகளை அனுப்பி வைக்கலாம். சுவையான குறும்புகள் இந்தப் பகுதியில் இடம் பெறும்.
- காரைக்கால் கே. பிரபாகரன்.
- து. வேலுமணி.
- சித்ரா பலவேசம்.
- மணிகண்டன், லண்டன்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.