முனைங் வலைப்பூ - வலைச்சரம் போல் ஒரு தளம்
ஒரு கலைஞர்க்கு ஊக்கப்படுத்துவது என்பது மிகவும் முக்கியமானது.அந்த வகையில் வலைபதிபவர்களை வலைச்சரம் ஊக்கப்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே அதே போல் முத்துக்கமலம் என்னும் இணையத்தளம் பல வலைப்பூக்களை அறிமுகபடுத்தி வருகின்றது. அதில் எனது தளத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளனர்.அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இத்தகவல் வலைப்பூவில் இடம் பெற்றுள்ள இணைய முகவரி:
வலைச்சரம் போல் ஒரு தளம்
http://sarujan-sarujan.blogspot.in/2011/08/blog-post_08.html
வலைப்பூவிலிருந்து தொகுப்பு: - வி. பி. மணிகண்டன்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.