* கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.
* காயங்களை ஆற்றும்.
* உடலுக்கு நல்ல நிறம் தரும்.
* நாடிகளைச் சுத்தப்படுத்தும்.
* அறிவை வளர்க்கும்.
* சுவாசக் கோளாறு நீங்கும்.
* வயிற்றுக்கடுப்பு,கிருமிநோய், தாகம், வாந்திபேதி நீங்கும்.
* தீப்புண், விக்கல், மலச்சிக்கல் குணமாகும்.
* பசியை ஏற்படுத்தும்.
* ஜீரணத்துக்கு உதவும்.
* கொழுப்பைக் கரைக்கும்.
* மஞ்சள் காமாலைக்குச் சிறந்த மருந்து.
* வாய்ப்புண்ணுக்கு நல்லது.
* நீரழிவு நோய் நீங்கும்.
* வெட்டுக்காயங்களில் தேனைத் தடவினால் விரைவில் ஆரும்.
* தேள் கொட்டிய இடத்தில் தேனைத் தடவினால் எரிச்சல் குறையும்.
* இதயம் பலமாகும்.
* தேனாடையில் படிந்திருக்கும் தேனின் மெழுகை நன்றாய் மென்று விழுங்கினால் ஆஸ்துமாவிற்கு நல்லது.
* மூச்சித்திணறலை எளிதில் நீக்கும்.