|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
கிறித்துவ மதம் நம் பாவத்தை மூடி மறைக்கலாமா?
ஆகானுடைய பாவம் முழு இஸ்ரவேலரையும்
பாதித்திருந்தும் அவன் தன் பாவத்தை ஒப்புக் கொள்ளவோ அறிக்கையிடவோ இல்லை. யார்
இந்த பாவத்தைச் செய்திருப்பார்கள் என்று சீட்டுப் போடுகையில் யூதாவின் கோத்திரம்
குறிக்கப் பட்டது. அப்பொழுது ஆகான் தன் பாவத்தை வெளிப்படுத்தவில்லை. சேராகியரின்
வம்சம் குறிக்கப்பட்ட போதும் ஆகான் தன் குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை. சீட்டு
ஆகானின் பெயரில் விழுந்து யோசுவா அவனிடம் உண்மையைக் கூறுமாறு கூறிய பின்பே
இனியும் மறைக்க முடியாதென உணர்ந்து உண்மையைக் கூறுகிறான்.
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.