|
உங்கள் ஜோதிட பலன்கள் குறைவான கட்டணத்தில்...

நமக்கு ஒரு குழந்தை பிறந்து விட்டால் போதும். அந்தக் குழந்தை எப்படியெல்லாம் வரவேண்டும் என்று மிகப்பெரிய கனவு காணத் துவங்கி விடுகிறோம்.
-
குழந்தை படிக்கும் போது எந்த படிப்பைப் படிக்க வேண்டும் என்று தேட வேண்டியிருக்கிறது.
-
அந்தக் குழந்தை படித்து பெரியவர்களாகி விடும் போது அவர்களுக்கான வேலை வாய்ப்பு, தொழில் போன்றவைகளை தேட வேண்டியிருக்கிறது.
-
அவர்களுக்குத் திருமண வயது வந்து விட்டால் தகுந்த வரணைத் தேட வேண்டியிருக்கிறது.
-
நமக்கென்று குடியிருக்க வீடு ஒன்று கட்டத் திட்டமிடும் போது நல்ல வசதியுடன் சிறப்பாக கட்ட சிறந்த நிபுணர்களைத் தேட வேண்டியிருக்கிறது.
-
நமக்கு ஏதாவது பிரச்சனைகள் வரும் போது தகுந்த முடிவுகளைத் தேட வேண்டியிருக்கிறது.
நம் வாழ்க்கையில் எப்பொழுதும் தேடல்கள் இருந்து கொண்டேயிருக்கிறது. இந்த ஒவ்வொரு தேடல்களுக்கும் நமக்கு ஆறுதலான முடிவுகள் தேவையாயிருக்கிறது. இந்த ஆறுதல் முடிவுகளுக்கு நாம் இரண்டு வழிகளை நாடிச் செல்ல வேண்டியிருக்கிறது. ஒன்று ஆன்மீக வழி. இரண்டு ஜோதிட வழி.
ஆன்மீக வழியில் செல்ல நாம் முடிவு செய்தாலும் எப்படி செல்வது? எந்த வழிமுறையைப் பின்பற்றுவது? என்று ஏராளமான சந்தேகங்கள் வந்து நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்தி விடுகிறது. இந்தக் குழப்பங்களுக்கு இரண்டாவது வழியான ஜோதிடம் வழிகாட்டுகிறது.
இந்த ஜோதிடம் ஒவ்வொருவருக்கும் அவர்கள் பிறந்த நாள், நேரம் போன்றவற்றின் அடிப்படையில் மாறுபடுகிறது. இந்த மாற்றங்களால் மனிதர்களிடையே பலவிதமான ஏற்றத் தாழ்வுகள் நிகழ்கிறது. ஒவ்வொருவருக்கும் இந்த மாற்றங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கின்றன. இதை முன் கூட்டியே அறிய ஜோதிடம் உதவுகிறது.
உங்கள் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அதற்கு ஜோதிடம் மூலம் தீர்வு காண முடியும் என்று ஜோதிடர்கள் சொல்கிறார்கள்.
முத்துக்கமலத்தின் பல உள்நாட்டு வெளிநாட்டு வாசகர்களின் வேண்டுகோளுக்கேற்ப முத்துக்கமலம் இதழில் ஜோதிடப்பகுதி துவங்கப்பட்டுள்ளது. இன்னும் பல வாசகர்கள் தங்களுக்கு ஜாதகம் கணித்து வாங்கித்தர முடியுமா? தங்கள் ஜாதகத்திற்கு பலன் வாங்கித் தந்து உதவ முடியுமா? தங்கள் ஜாதகத்திலுள்ள தோஷங்களை நிவர்த்தி செய்யும் வழிமுறைகளைப் பெற்றுத்தர முடியுமா? என பல கடிதங்களை மின்னஞ்சலுக்கு அனுப்பியும், தொலைபேசி வாயிலாகவும் கேட்டு வருகின்றனர். அவர்களின் விருப்பத்திற்கேற்ப முத்துக்கமலம் இணைய இதழ் இதை அறிவிக்கிறது.
-
உங்கள் முழுமையான ஜாதக பலன்கள்.
-
உங்கள் ஜாதகத்திலுள்ள தோஷங்கள் அவற்றிற்கான பரிகாரங்கள்.
-
உங்கள் தொழில் துவக்கத்திற்கும் மாற்றத்திற்கும் ஜோதிட வழி ஆலோசனைகள்.
-
திருமணத் தடைகள் அதை ஜோதிட வழியில் தகர்க்கும் வழிமுறைகள்.
-
உங்கள் இல்லத்திற்கு சரியான வாஸ்துமுறை அமைப்புகள்.
-
உங்கள் குழந்தைக்கு ஏற்ற பெயர் மாற்றங்கள்
-
உங்கள் பிள்ளைகளது வரணுக்கு ஏற்ற ஜாதகப் பொருத்தங்கள்
-
உங்கள் குடும்பத்தில் நிகழும் பிரச்சனைகளுக்கு ஜோதிட வழித் தீர்வுகள்.
-
உங்கள் ஜாதக வழியில் எதிர்காலப் பலன்கள்.
-
உங்கள் அனைத்துவித ஜோதிட வழியிலான சந்தேகங்களுக்கும் சரியான பதில்கள்.
என்பது
போன்ற
அனைத்து வகை
ஜோதிட
பலன்கள்
அறிந்திடவும்,
உங்கள்
அனைத்து வித
பிரச்சனைகளுக்கும்
ஜோதிட
வழியில்
தீர்வு
காணவும்
முத்துக்கமலம்
உதவுகிறது.
முத்துக்கமலம்
இணைய இதழின்
ஜோதிடக்
குழு மூலம்
ஜோதிடக்
கணிப்புகள்
குறைவான
கட்டணத்தில்
கணித்து
அனுப்பி
வைக்கப்படும்.
இதற்கு தாங்கள் செய்ய வேண்டியது என்ன?
1. உங்கள் ஜாதகம் முழுமையாகக் கணித்திட உங்கள் பெயர், பிறந்தநாள், மாதம், வருடம், கிழமை, நேரம் போன்றவற்றை அனுப்பி வைக்க வேண்டும்.
2. உங்களுக்கு ஜாதகம் முன்பே கணிக்கப்பட்டிருந்தால் உங்கள் பெயர் மற்றும் உங்களுக்கு முன்பே கணிக்கப்பட்ட ஜாதகத்தின் ராசி, அம்சம் போன்ற கட்டங்கள் மற்றும் தசா இருப்பு பக்கம் போன்றவற்றை நகல் (Scan) செய்து அனுப்பி வைக்க வேண்டும்.
3. பிறந்த தேதி, நேரம் தெரியாதவர்கள் தங்கள் பெயர், பிறந்த ஊர் மற்றும் தற்போது இருக்கும் ஊர், வீட்டுக் கதவு எண் போன்றவற்றை எழுதி அனுப்ப வேண்டும்.
-இந்த மூன்றில் ஏதாவது ஒன்றுடன் தங்கள் பெயர், தந்தை பெயர், வீட்டு முகவரி, நாடு, தொலைபேசி, மின்னஞ்சல் முகவரி என அனைத்தும் குறிப்பிட்டு தங்களுடைய ஜாதகம் குறித்த அனைத்துக் கேள்விகளையும் முதலில் கீழ்காணும் மின்னஞ்சல்
முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தங்களுடைய ஜாதகக் கேள்விகள் முத்துக்கமலம் ஜோதிடக் குழுவில் இருக்கும் ஜோதிடர்களிடம் சேர்ப்பிக்கப்படும். அதற்கு ஜோதிடர் நிர்ணயிக்கும் கட்டண விபரம் தங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். கட்டண விபரம் கிடைக்கப் பெற்றவுடன் கட்டணங்களை முத்துக்கமலம் ஆசிரியர் பெயரான
"எம்.சுப்பிரமணி" (M.SUBRAMANI) எனும் பெயரில் இந்தியாவிலுள்ள
"தேனி" (THENI) எனும் ஊரில் மாற்றக்கூடியவாறு
வங்கி வரைவோலையாகப் (Demand Draft) பெற்று கீழ்காணும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். வங்கி வரைவோலை (Demand Draft) கிடைக்கப் பெற்ற பிறகு உங்கள் ஜாதகம் / பலன்கள் உள்நாடாக இருந்தால் தபால் மூலமாகவும், வெளிநாடாக இருந்தால் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பி வைக்கப்படும்.
1.
தங்களுடைய ஜாதகக் கேள்விகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
msmuthukamalam@yahoo.co.in
2. வங்கி வரைவோலை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
எம்.சுப்பிரமணி,
ஆசிரியர்,
முத்துக்கமலம் இணைய இதழ்,
19/1, சுகதேவ் தெரு,
பழனிசெட்டிபட்டி,
தேனி-625 531,
தமிழ்நாடு,
இந்தியா.
மொபைல்: +91-9940785925.

|