|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
||
|
|
||
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | ||
|
a |
||
|
a |
||
|
முத்துக்கமலத்தில்
இலங்கையிலுள்ள கோப்பாய் எனும் ஊரில் பிறந்த வேதா,
இலங்கையின் கழுத்துறை மாவட்டத் தேயிலை, ரப்பர் தோட்ட நிர்வாகியான இலங்கா திலகம்
என்பவரை வாழ்க்கைத் துணைவராக ஏற்றுக் கொண்டார். வாழ்வாதாரத்துக்காக 1986-ல்
டென்மார்க் நாட்டிற்குச் சென்ற கணவரைத் தொடர்ந்து 1987-ல் இவரும் தன் மகன், மகள்
ஆகியோருடன் டென்மார்க் சென்றார். அங்கு டெனிஷ் மொழியைக் கற்று பாலர் பள்ளியில்
ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் மகன் இயந்திரவியல் தொழில்நுட்பமும், இவர் மகள்
தகவல் உதவியாளராகவும் படித்துள்ளனர். இவரது மகள் தற்போது இலண்டனில் உள்ள சிறந்த
மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
-கவிதை
-கவிதை
-கவிதை
-கவிதை
-கவிதை
-கவிதை
-கவிதை
-கவிதை
-கவிதை
-கவிதை
-கவிதை
-கவிதை
-கவிதை
-கவிதை
-கவிதை
-கவிதை
|
||
| முகப்பு | ||
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.