முத்துக்கமலம் - புத்தகப்பரிசுத் திட்டம்
முத்துக்கமலம் பன்னிரண்டாம் ஆண்டுக்கான பரிசுத் திட்டத்தில், முத்துக்கமலம் இணைய இதழின் 1-6-2017 புதுப்பித்தலில் இடம் பெற்றிருந்த படைப்புகளில் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள்
“சென்னை, கௌதம் பதிப்பகம்” வழங்கும் தேனி மு. சுப்பிரமணி எழுதிய ‘அற்புத மகான்கள்’எனும் நூலினைப் பரிசாகப் பெறும் சிறுகதை:
பரிசு பெறுபவர்
உஷாதீபன் ,
8-10-6, ஸ்ருதி இல்லம்,
சிந்துநதித் தெரு,
மகாத்மா காந்தி நகர்,
மதுரை - 625014.
*****
“தஞ்சாவூர், கமலினி பதிப்பகம்” வழங்கும் முனைவர் துரை. மணிகண்டன் மற்றும் த. வானதி எழுதிய ‘தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்’எனும் நூலினைப் பரிசாகப் பெறும் கட்டுரை:
பரிசு பெறுபவர்
ரா. வனிதா ,
உதவிப்பேரசிரியர்,
மொழித்துறை,
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த),
கோயமுத்தூர் - 641 028.
*****
“வத்தலக்குண்டு, ஓவியா பதிப்பகம்” வழங்கும் வதிலை பிரபா எழுதிய "மெல்லப் பதுங்கும் சாம்பல்நிறப் பூனை" (ஹைக்கூ தொகுப்பு, இரு மொழியில்) எனும் நூலினைப் பரிசாகப் பெறும் கவிதை:
பரிசு பெறுபவர்
இல. பிரகாசம்,
அ-4 காவலர் குடியிருப்பு,
தலைவாசல் (அஞ்சல்),
ஆத்தூர்,
சேலம் -636112.
(அலைபேசி எண்: 9952662932)
பரிசு பெற்றவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்!
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.