முத்துக்கமலம் - புத்தகப்பரிசுத் திட்டம்
முத்துக்கமலம் பன்னிரண்டாம் ஆண்டுக்கான பரிசுத் திட்டத்தில், முத்துக்கமலம் இணைய இதழின் 15-10-2017 புதுப்பித்தலில் இடம் பெற்றிருந்த படைப்புகளில் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள்
“தஞ்சாவூர், கமலினி பதிப்பகம்” வழங்கும் முனைவர் துரை. மணிகண்டன் எழுதிய ‘ஒப்பிலக்கியப் படைப்பும் திறனாய்வும்’எனும் நூலினைப் பரிசாகப் பெறும் கட்டுரை:
பரிசு பெறுபவர்
முனைவர் கி. சிவா,
விரிவுரையாளர்,
தமிழ்த்துறை,
தியாகராசர் கல்லூரி,
தெப்பக்குளம்,
மதுரை - 9
*****
“வத்தலக்குண்டு, ஓவியா பதிப்பகம்” வழங்கும் ஜனமித்ரன் எழுதிய "கழுமரக் கவிதைகள்” (கவிதை தொகுப்பு) எனும் நூலினைப் பரிசாகப் பெறும் கவிதை:
பரிசு பெறுபவர்
பூபாலகிருஷ்ணன் (கரூர்பூபகீதன்),
வீ /எண் 18, வையாபுரி நகர் 3வது தெரு
T .செல்லாண்டிபாளையம்,
தோரணக்கல்பட்டி (அஞ்சல்)
கரூர் மாவட்டம் - 639003
கைபேசி. 9626434733
பரிசு பெற்றவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்!
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.