முத்துக்கமலம் - புத்தகப்பரிசுத் திட்டம்
முத்துக்கமலம் பன்னிரண்டாம் ஆண்டுக்கான பரிசுத் திட்டத்தில், முத்துக்கமலம் இணைய இதழின் 15-11-2017 புதுப்பித்தலில் இடம் பெற்றிருந்த படைப்புகளில் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள்
“தஞ்சாவூர், கமலினி பதிப்பகம்” வழங்கும் முனைவர் துரை. மணிகண்டன் எழுதிய ‘ஒப்பிலக்கியப் படைப்பும் திறனாய்வும்’எனும் நூலினைப் பரிசாகப் பெறும் கட்டுரை:
பரிசு பெறுபவர்
முனைவர் ஜெ. முத்துச்செல்வன்,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
அகர்சந்த் மான்மல் செயின் கல்லூரி,
சென்னை - 114.
*****
“வத்தலக்குண்டு, ஓவியா பதிப்பகம்” வழங்கும் பிரகாசக்கவி எம். பீ. அன்வர் எழுதிய "தடம் தொலைத்த தடயங்கள்” (கவிதை தொகுப்பு) எனும் நூலினைப் பரிசாகப் பெறும் கவிதை:
பரிசு பெறுபவர்
வான்மதி செந்தில்வாணன்,
46 பி., அய்யனாரப்பன் கோயில் வீதி,
பெரமனூர்,
சேலம் - 636007.
பரிசு பெற்றவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்!
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.