முத்துக்கமலம் - புத்தகப்பரிசுத் திட்டம்
முத்துக்கமலம் பன்னிரண்டாம் ஆண்டுக்கான பரிசுத் திட்டத்தில், முத்துக்கமலம் இணைய இதழின் 1-12-2017 புதுப்பித்தலில் இடம் பெற்றிருந்த படைப்புகளில் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள்
“தஞ்சாவூர், கமலினி பதிப்பகம்” வழங்கும் முனைவர் துரை. மணிகண்டன் எழுதிய ‘ஒப்பிலக்கியப் படைப்பும் திறனாய்வும்’எனும் நூலினைப் பரிசாகப் பெறும் கட்டுரை:
பரிசு பெறுபவர்
சு. சௌமியா,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை,
பல்கலைக் கழகக் கல்லூரி,
பாளையம்,
திருவனந்தபுரம்- 34
*****
“வத்தலக்குண்டு, ஓவியா பதிப்பகம்” வழங்கும் ஜனமித்ரன் எழுதிய "கழுமரக் கவிதைகள்” (கவிதை தொகுப்பு) எனும் நூலினைப் பரிசாகப் பெறும் கவிதை:
பரிசு பெறுபவர்
மகிழினி காந்தன் (ரெஜினா குணநாயகம்),
H 92, கூடல் புதூர்,
மதுரை - 625017.
அலைபேசி எண்: 9976655777
பரிசு பெற்றவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்!
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.