நெல்லை கவிநேசன் - புத்தகப்பரிசு
இளைஞர்களின் உயர்ந்த வாழ்வுக்கு வழிகாட்டி வரும் எழுத்தாளரும், திருச்செந்தூர், ஆதித்தனார் கலை அறிவியல் கல்லூரியின் மேலாண்மைத் துறைத் தலைவருமான பேராசிரியர் முனைவர் எஸ். நாராயணராஜன் (நெல்லை கவிநேசன்) அவர்கள் முத்துக்கமலம் இணைய இதழின் ஒவ்வொரு புதுப்பித்தலிலும் இடம் பெறும் படைப்புகளில் ஒன்றுக்குத் தனது புத்தகம் ஒன்றினைப் பரிசாக அளிக்கிறார். 15-1-2019 ஆம் நாளிலான புதுப்பித்தலுக்கு முத்துக்கமலம் இணைய இதழின் ஆசிரியர் குழுவினர் தேர்வு செய்த படைப்பும், அதற்கான பரிசு பெறுபவர் முகவரியும் கீழேத் தரப்பட்டிருக்கின்றன.
பரிசுக்கான படைப்பு:
பரிசு பெறுபவர்:
எண்.83, மாரீஸ் நகா் முதல் தெரு,
மருத்துவக் கல்லூரி அஞ்சல்,
தஞ்சாவூா் - 613 004
அலைபேசி : 94887 05895.
பரிசு பெற்ற படைப்பாளருக்கு இனிய நல்வாழ்த்துகள்!
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.