முத்துக்கமலம் - புத்தகப்பரிசுத் திட்டம்
முத்துக்கமலம் பன்னிரண்டாம் ஆண்டுக்கான பரிசுத் திட்டத்தில், முத்துக்கமலம் இணைய இதழின் 15-9-2017 புதுப்பித்தலில் இடம் பெற்றிருந்த படைப்புகளில் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள்
“தஞ்சாவூர், கமலினி பதிப்பகம்” வழங்கும் முனைவர் துரை. மணிகண்டன் மற்றும் த. வானதி எழுதிய ‘தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்’எனும் நூலினைப் பரிசாகப் பெறும் கட்டுரை:
பரிசு பெறுபவர்
பெ. சுபாசினி,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
செந்தமிழ் கல்லூரி,
மதுரை.- 625001
*****
“வத்தலக்குண்டு, ஓவியா பதிப்பகம்” வழங்கும் லண்டன், வத்சலா ரமேஷ் எழுதிய "அம்மாவின் கண்கள்” (கவிதை தொகுப்பு) எனும் நூலினைப் பரிசாகப் பெறும் கவிதை:
பாவலர் கருமலைத்தமிழாழன்,
2- 16, ஆர்,கே,. இல்லம்,
முதல் தெரு,
புதிய வசந்த நகர்,
ஒசூர் - 635 109
பரிசு பெற்றவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள்!
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.