இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Quotes
பொன்மொழிகள்

பெஞ்சமின் பிராங்ளின் பொன்மொழிகள்


* தன்னடக்கமாக இரு. அதிக உணவை உண்டு மந்தமாக வாழாதே! போதை வெறி ஏறும்படி மதுபானத்தைக் குடிக்காதே.

* உனக்கோ, பிறருக்கோ நன்மை தரும் என்றால் ஒழிய அதிகமாகப் பேசாதே! அற்பமான வார்த்தைகளை அலசி அலசி ஆத்திரப்பட்டு உளராதே!

* எதையும் ஒழுங்குபடுத்து. எந்தப் பொருளையும் அவற்றிற்குரிய இடங்களிலே வைத்து பாதுகாத்துக் கொள். அதனதன் தேவை நேரும் போது கையாண்டு கொள்.

* காலத்தை வீணாக்காதே! போனால் திரும்பி வராது; உனக்குப் பயன்படுவதிலேயே உனது நேரத்தைச் செலவழி; அனாவசியமான செயல்களை அகற்றிவிடு.

* பொருளைக் காப்பாற்று! கண்டபடி அதைச் செலவழிக்காதே! உனக்கோ, மற்றவர்களுக்கோ நன்மை தருமானால் செலவு செய்! ஒரு காசையும் துச்சமாக வீணாக்காதே.

* பிறரைத் துன்புறுத்தாமல் நேர்மையாக நட. கபடு, சூடு, பொய், பழிக்குப் பழி, பாவம் எதையும் நேர்மை தவறிச் செய்யாதே! எதைப் பேசினாலும், எங்கேப் பேசினாலும், எப்போது பேசினாலும் உண்மை ஒன்றையே உரையாடு.

* சுத்தமாக இரு. வாழும் இடத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்; உணவு, உடை, பழக்க வழக்கங்களிலும் அசுத்த எண்ணங்களுக்கு இடம் தராதே!

* தன்னடக்கம்தான் உயிர்ப்பண்பு. அது மூளைக்குத் தெளிவைத் தரும்; குளிர்ச்சியைக் கொண்டு வரத் தூண்டும்; ஆசை, கவர்ச்சி, ஆத்திரம், கோபம் என்ற மனத்துன்பங்களிலே இருந்து உன்னையே நீ உணர்ந்து காப்பாற்றிக் கொள்.

* உணவு கொள்வதற்கு முன்பு உடற்பயிற்சி கொள். உண்டபின் செய்யாதே; முன்னது விருத்தி தரும்; பின்னதோ செரிமானத்திற்கு இடையூறு செய்யும். உறக்கம் இயற்கையாக வரும் கலக்கமற்றதாகவும் அமையும். வயிறு புடைக்க உண்டு விட்டு உறங்குவாயானால் கெட்ட கனவுகளும் பயங்கர எண்ணச் சுழல்களும் உண்டாகும்.

* அரசியல் வாதிகள் என்றால் தவறுகளையே அதிகமாகச் செய்வார்கள். அதற்கு சரித்திரத்திலே ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.

* எங்கு சுதந்திரம் வாழ்கிறதோ அங்குதான் என் நாடு இருக்கிறது.


* நல்ல போர் என்ற ஒன்று இருந்ததில்லை; கெட்ட சமாதானம் என்று ஒன்று இருந்தது இல்லை.

* பலவிதமான கட்சிகளின் பலவிதமான கொள்கை நோக்கங்களே குழப்பங்களுக்கு காரணமாகும்.

* ஒரு கட்சியானது பொது நோக்குடன் செயல்பட வேண்டும். சுயநலப்போக்கு மக்களிடம் பகையை உருவாக்கி விடும்.

* பொது விவகாரங்களில் ஈடுபடுவோர் சிலர்தான். மனித குலத்துக்கு நன்மை உண்டாக வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் பாடுபடுவார்கள்.

* ஒரே கடவுள்தான் உண்டு. அறிவின் ஊற்றுநீர் வீச்சுதான் கடவுள்.

* மனிதர்களுக்கு நல்லது செய்வது தான் கடவுளுக்குச் செய்யும் மிக மிக நல்ல தொண்டு.

* கடவுள், தன் நற்கருணையால் இந்த உலகத்தை ஆள்கிறார்! அவரைப் போற்றுவதும் ஆராதனை செய்வதும்தான் அவரை நாம் வழிபாடு செய்தலாகும்.

* ஆத்மா அழிவற்றது.

* பணத்தின் மதிப்பு தெரிய வேண்டுமா? எங்கேயாவது சென்று கொஞ்சம் கடன் வாங்கிப்பார்!

* மங்கையர், மது, சூது, பித்தலாட்டம் எல்லாம் செல்வத்தைத் தேய்க்கும் படைகள். தேவைகளைப் பெருக்கும் நோய்கள்.

* நேரம்தான் பணம் என்பதை நினைவிலே நிறுத்து! அதற்கேற்ப உழை! கணக்கில் இருப்பதும் பணம்தான்! ஞாபகத்தில் வை.


* பணம் என்பது குட்டிபோட்டு இன விருத்தி செய்யும் இயற்கையானது என்பதை மறந்து விடாதே.

* நூறு பணத்தை முதலில் சம்பாதித்து விட்டால், அடுத்த நூறு பணம் சம்பாதிப்பது மிகச் சுலபமாகும்.

* கடன் வாங்காதே! அதை வாங்கியவர்களை விட கொடுத்தவர்களுக்கு நல்ல நினைவாற்றல் உண்டு மறக்க மாட்டார்கள்.

* இந்த உலகில் சாவையும் வரியையும்விட வேறு எதுவும் நிச்சயம் இல்லை.

* வறுமைதான் பெரும்பாலும் மனிதனிடமுள்ள நல்ல பண்புகளையும் ஜீவனையும் தின்று விடுகின்றது.

* உலகம் என்பது சக்கரம்! அது சுழன்று சுழன்று நேராகவே வந்து சேரும்.

* எங்கே காதல் இல்லாமல் திருமணம் ஆகின்றதோ அங்கே திருமணமில்லாமல் காதலும் இருக்கும்.

* ஆணும் பெண்ணும் ஒன்று சேர்வதிலேதான் மனிதத் தன்மையை பரிபூரணமாக்குகின்றது.

* திருமணம் ஆகாத தனி மனிதன், அரைகுறையான மிருகம்தான். பாதிக் கத்திரிக்கோல் போல் பார்ப்பவர்களுக்குத் தோற்றமளிப்பான்.

தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/quotes/p282.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License