முத்துக்கமலம் இணைய இதழ்ச் சிறுகதைகளின் கட்டமைப்பு
கோயம்புத்தூர், கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர் முனைவர் ஆ. பரிமளா அவர்கள், அரிமா நோக்கு (Vol-18, July - September 2024) எனும் இதழில் ’முத்துக்கமலம் இணைய இதழ்ச் சிறுகதைகளின் கட்டமைப்பு’ எனும் தலைப்பில் ஒரு ஆய்வுக்கட்டுரையினை எழுதியிருக்கிறார்.
முத்துக்கமலம் இணைய இதழ்ச் சிறுகதைகளின் கட்டமைப்பு கட்டுரையினைப் படிக்கக் கீழ்க்காணும் இணைப்புச் சுட்டியைச் சொடுக்குங்கள்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.