துணை ஆசிரியர் (கதை, கவிதை உள்ளிட்ட பிற பகுதிகள்)

எஸ். எஸ். பொன்முடி
தேனி மாவட்டம், கொடுவிலார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றிய எஸ். எஸ். பொன்முடி இயந்திரவியல் பொறியியல் பாடத்தில் இளநிலைப் பட்டம் (B.E) பெற்றிருக்கிறார். காப்பீட்டு அளவையர் மற்றும் இயந்திரப் பொறியாளராகச் சுயதொழில் செய்து வரும் இவர் தேனித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும் இருந்து வருகிறார். பல்வேறு இலக்கிய அமைப்புகளின் நிகழ்வுகளில் பங்கேற்றுச் சிறப்பித்து வரும் இவர் இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து செயலாற்றி வருபவர்.
* * * * *
 இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|