வெளியீட்டாளர்

உ. தாமரைச்செல்வி
தேனி, முத்துத்தேவன்பட்டியிலுள்ள தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை பதின்ம மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வரும் உ. தாமரைச்செல்வி, வரலாறு பாடத்தில் முதுநிலைப் பட்டம் (M.A), கல்வியியலில் இளநிலைப் பட்டம் (B.Ed), இந்தி மொழியில் ராஷ்டிரபாஷா பிரவீண் (இளநிலைப் பட்டம்) (Rashtra Basha Praveen - Equivalent to B.A (Hindi)) மற்றும் தையல் மற்றும் பூத்தையல் (Tailoring and Embriodery) சான்றிதழ்களைப் பெற்றிருக்கிறார். இவர் தினமலர் நாளிதழின் லட்சிய ஆசிரியர் - 2023 விருது பெற்றிருக்கிறார்.
* * * * *

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.