தமிழ் மொழி - இணையமும் இளையோர் வாழ்வும்
வேலூர், காட்பாடி, அக்சிலியம் கல்லூரி, தமிழ்த்துறை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மற்றும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் இணைந்து, வருகிற 6-12-2024, வெள்ளிக்கிழமையன்று நடத்தவிருக்கும் ‘தமிழ் மொழி - இணையமும் இளையோர் வாழ்வும்’ பன்னாட்டுக் கருத்தரங்கம்
தொடக்க விழா
கருத்தரங்க அமர்வுகள்
நிறைவு விழா
தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் இணையத் தமிழ் ஆர்வலர்கள் என்று அனைவரும் இக்கருத்தரங்கில் பங்கேற்று பயன்பெற வேண்டுமென அழைக்கிறோம்.
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.