1008 லிங்கங்களின் பெயர்கள்
சித்ரா பலவேசம்
பகுதி - 2
101. ஆதினா லிங்கம்
102. ஆபேரி லிங்கம்
103. ஆமிர லிங்கம்
104. ஆமை லிங்கம்
105. ஆய லிங்கம்
106. ஆயதி லிங்கம்
107. ஆர்த்தி லிங்கம்
108. ஆரண்ய லிங்கம்
109. ஆரண லிங்கம்
110. ஆராதனை லிங்கம்
111. ஆராபி லிங்கம்
112. ஆரூர லிங்கம்
113. ஆரோக்ய லிங்கம்
114. ஆலகால லிங்கம்
115. ஆலவாய் லிங்கம்
116. ஆலால லிங்கம்
117. ஆலி லிங்கம்
118. ஆவார லிங்கம்
119. ஆவி லிங்கம்
120. ஆவே லிங்கம்
121. ஆவுடை லிங்கம்
122. ஆழி லிங்கம்
123. ஆனந்த லிங்கம்
124. இக்கு லிங்கம்
125. இசை லிங்கம்
126. இடப லிங்கம்
127. இணை லிங்கம்
128. இதய லிங்கம்
129. இந்திர லிங்கம்
130. இமய லிங்கம்
131. இமை லிங்கம்
132. இரட்டை லிங்கம்
133. இராம லிங்கம்
134. இலக்கிய லிங்கம்
135. இலாப லிங்கம்
136. இளைய லிங்கம்
137. இறவா லிங்கம்
138. இறை லிங்கம்
139. இனிமை லிங்கம்
140. ஈகை லிங்கம்
141. ஈசான்ய லிங்கம்
142. ஈட லிங்கம்
143. ஈடண லிங்கம்
144. ஈடித லிங்கம்
145. ஈடிலி லிங்கம்
146. ஈர்ப்பு லிங்கம்
147. ஈழ லிங்கம்
148. ஈஸ்வர லிங்கம்
149. ஈஸ்வரி லிங்கம்
150. உக்ர லிங்கம்
151. உச்சி லிங்கம்
152. உசித லிங்கம்
153. உடம்பி லிங்கம்
154. உடுக்கை லிங்கம்
155. உணர் லிங்கம்
156. உத்தம லிங்கம்
157. உத்ராட்ச லிங்கம்
158. உதய லிங்கம்
159. உதிர லிங்கம்
160. உப்பிலி லிங்கம்
161. உப்பு லிங்கம்
162. உப லிங்கம்
163. உபதேச லிங்கம்
164. உபய லிங்கம்
165. உமா லிங்கம்
166. உமை லிங்கம்
167. உயிர் லிங்கம்
168. உரி லிங்கம்
169. உரு லிங்கம்
170. உருணி லிங்கம்
171. உருமணி லிங்கம்
172. உவப்பு லிங்கம்
173. உழவு லிங்கம்
174. உழுவை லிங்கம்
175. உற்சவ லிங்கம்
176. உன்னி லிங்கம்
177. ஊக்க லிங்கம்
178. ஊசி லிங்கம்
179. ஊதா லிங்கம்
180. ஊருணி லிங்கம்
181. ஊழி லிங்கம்
182. ஊற்று லிங்கம்
183. எட்டி லிங்கம்
184. எட்டு லிங்கம்
185. எதனா லிங்கம்
186. எந்தை லிங்கம்
187. எம லிங்கம்
188. எருது லிங்கம்
189. எல்லை லிங்கம்
190. எளிய லிங்கம்
191. எழிலி லிங்கம்
192. எழுத்தறி லிங்கம்
193. என்குரு லிங்கம்
194. ஏக லிங்கம்
195. ஏகம லிங்கம்
196. ஏகா லிங்கம்
197. ஏகாம்பர லிங்கம்
198. ஏகாந்த லிங்கம்
199. ஏடக லிங்கம்
200. ஏந்திழை லிங்கம்
தொடரும்...
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.