கிருஷ்ணருக்கு முறையாக ருக்மிணி, சத்யபாமா, ஜம்பாவதி, காளிந்தி, மித்ரவிந்தா, நக்னஜிதி, பத்ரா மற்றும் லட்சுமணா என்று எட்டு மனைவிகள் இருந்திருக்கின்றனர். இந்த எட்டு மனைவிகளின் மூலம் கிருஷ்ணருக்கு எண்பது மகன்கள் இருந்தனர்.
கிருஷ்ணர் மற்றும் ருக்மிணிக்கு 10 மகன்கள் இருந்தனர். அவர்களின் பெயர்கள்:
1. பிரத்யும்னா
2. சாரு தேஷ்ணா
3. சுதேஷ்ணா
4. சாருதேஹா
5. சுச்சாரு
6. சருகுப்தா
7. பத்ராச்சாரு
8. சாருச்சந்திரா
9. விச்சாரு
10. சாரு.
கிருஷ்ணர் மற்றும் சத்யபாமாவிற்கு 10 மகன்கள் இருந்தனர். அவர்களின் பெயர்கள்:
1. பானு
2. சுபானு
3. ஸ்வபானு
4. பிரபானு
5. பானுமான்
6. சந்திரபானு
7. ப்ருஹத்பானு
8. அதிபனு
9. ஸ்ரீபானு
10. பிரதிபானு.
கிருஷ்ணர் மற்றும் ஜம்பாவதிக்கு 10 மகன்கள் இருந்தனர். அவர்களின் பெயர்கள்:
1. சம்பா
2. சுமித்ரா
3.புருஜித்
4. சதாஜித்
5. சஹஸ்ராஜித்
6. விஜய்
7. சித்ரகேத்து
8. வசுமான்
9. திராவின்
10. கிருது.
கிருஷ்ணர் மற்றும் நக்னஜிதிக்கு 10 மகன்கள் இருந்தனர். அவர்களின் பெயர்கள்:
1. வீர்
2. சந்திர
3. அஸ்வாசென்
4. சித்ராகு
5. வேகவன்
6. வ்ரஷ்
7. ஆம்
8. ஷங்கு
9. வாசு
10. குந்தி.
கிருஷ்ணர் மற்றும் காளிந்திக்கு 10 மகன்கள் இருந்தனர். அவர்களின் பெயர்கள்:
1. ஸ்ருத்
2. காவி
3. வ்ரஷ்
4. வீர்
5. சுபாஹு
6. பத்ரா
7. சாந்தி
8. தர்ஷ்
9. பூர்ணமா
10. சோமக்.
கிருஷ்ணர் மற்றும் லட்சுமணாக்கு 10 மகன்கள் இருந்தனர். அவர்களின் பெயர்கள்:
1. பிரபோத்
2. கத்ரவன்
3. சிம்ஹா
4. பால்
5. பிரபால்
6. உர்த்வாக்
7. மகாசக்தி
8. சா
9. ஓஜா
10. அபராஜித்.
கிருஷ்ணர் மற்றும் மித்ரவிந்தாவுக்கு 10 மகன்கள் இருந்தனர். அவர்களின் பெயர்கள்:
1. வ்ரூக்
2. ஹர்ஷ்
3. அனில்
4. கிருத்ரா
5. வர்தன்
6. அன்னத்
7. மகாஷ்
8. பவன்
9. வான்ஹி
10. குஷி.
கிருஷ்ணர் மற்றும் பத்ராவுக்கு 10 மகன்கள் இருந்தனர். அவர்களின் பெயர்கள்:
1. சங்கிராம்ஜித்
2. புருஹட்சன்
3. ஷூர்
4. பிரஹரன்
5. அரிஜித்
6. ஜெய்
7. சுபத்ரா
8. வாம்
9. ஆயு
10. சத்யக்.