இறைநிலையை அடைய நம் வாழ்வில் உணர வேண்டிய யோக நிலைகளைக் குறிக்கும் வகையில், ஐயப்பன் கோயில்களில், 18 படிக்கட்டுகள் கொண்ட அமைப்பின் மூலம் நமக்கு 18 வகையான தத்துவங்கள் உணர்த்தப்படுகின்றன. அவை;
1. பிறப்பு நிலையற்றது
2. சாங்கிய யோகம்
3. கர்ம யோகம்
4. ஞான யோகம்
5. சன்னியாசி யோகம்
6. தியான யோகம்
7. ஞான விஞ்ஞான யோகம்
8. அட்சர பிரம்ம யோகம்
9. ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்
10. விபூதி யோகம்
11. விஸ்வரூப தரிசன யோகம்
12. பக்தி யோகம்
13. சேஷத்ர விபாக யோகம்
14. குணத்ரய விபாக யோகம்
15. புருஷோத்தம யோகம்
16. தைவாசுரஸம்பத் விபாக யோகம்
17. சிராத்தாதரய விபாக யோகம்
18. மோட்ச சன்னியாச யோகம்