முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 119
உ. தாமரைச்செல்வி
1181. நீச்சல்காரன்
கவிதைகள், நகைச்சுவைகள், கேலிச்சித்திரங்கள், சிறுகதைகள் என சில பிரிவுகளின் கீழ் செய்திகள் தொடர்ந்து தரப்பட்டு வருகின்றன.
1182. எதிர்நீச்சல்
தமிழ் இணையம், இணையம் சார்ந்த ஆலோசனைகள், இணையதள கட்டுமானங்கள், இணைய அனுபவங்கள் என கணினி தொழில்நுட்பச் செய்திகள் அதிக அளவில் தரப்பட்டுள்ளன.
1183. தமிழ்ப்புள்ளி
வலைப்பதிவர்களுக்கு உதவக்கூடிய பதிவுத் திரட்டி, தமிழ் எழுத்துப்பெயர்ப்பு, பதிவை திரட்டிகளில் இணைக்க, வாக்கிய ஒப்பீடு போன்ற தலைப்புகளில் பல தகவல்கள் உள்ளன.
1184. மின்னல் வரிகள்
சிறுகதைகள், அனுபவங்கள், நகைச்சுவை, பல்சுவை என சில தலைப்புகளின் கீழ் பதிவுகள் இடம் பெற்றிருக்கின்றன.
1185. குடந்தையூர்
கவிதைகள், திரையுலகச் செய்திகள், சிறுகதை, சரவணன் பக்கங்கள் எனும் தலைப்புகளில் பல தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
1186. ஜனகனின் எண்ண ஜனனங்கள்...
இந்த வலைப்பூவில் திரைப்படச் செய்திகள் அதிகமாக இடம் பிடித்திருக்கின்றன. வேறு சில தகவல்களும் இருக்கின்றன.
1187. ஸ்டார்ட் மியூசிக்
அரசியல், திரைப்படம் மற்றும் சமூக நிகழ்வுகள் நகைச்சுவையாகச் சொல்லப்பட்டு இருக்கின்றன.
1188. விக்னேஷ்வரி
இந்த வலைப்பூவில் பல தலைப்புகளில் சுவையான தகவல்கள் இடம் பெற்று இருக்கின்றன.
1189. மாணவன்
வரலாற்று நாயகர்கள் எனும் தலைப்பில் அறிவியலாளர்கள், அறிஞர்கள் குறித்த தகவல் கட்டுரைகள், பொது அறிவுச் செய்திகள் போன்றவை இடம் பெற்றுள்ளன.
1190. சாமியின் மனஅலைகள்
வலைப்பதிவர் சமூகத்தில் இடம் பெறும் அவலங்களை எளிமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.