முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 125
உ. தாமரைச்செல்வி
1241. மதுர காக்கா
இந்த வலைப்பூ அவ்வப்போது வரும் முக்கியச் செய்திகள் குறித்த கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளக் கூடியதாய் இருக்கிறது.
1242. அறிவோம் ஆன்மிகம்
இந்து சமயம் குறித்த ஆன்மிகச் செய்திகள் இதில் தரப்பட்டு வருகின்றன.
1243. Jayasreesaranathan’s Blog
ஆங்கிலத்திலும் தமிழிலும் பல செய்திகள் இந்த வலைப்பூவில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
1244. சித்திரை வானம்
இந்த வலைப்பூவில் தமிழ்ப் புத்தாண்டு குறித்த பல்வேறு செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
1245. aanmigam
இந்த வலைப்பூவில் இந்து சமயம் மற்றும் ஜோதிடம் குறித்த பல்வேறு சுவையான தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன.
1246. மனதில் உறுதி வேண்டும்
இந்த வலைப்பூவில் அரசியல், சினிமா, விளையாட்டு, என் பக்கங்கள் எனும் தலைப்புகளில் பல்வேறு செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளன.
1247. ஈரோடு டைம்ஸ்
இந்த வலைப்பதிவில் ஈரோடு நகரச் செய்திகள் தவிர பல பொதுவான செய்திகளும் இடம் பெற்றிருக்கின்றன.
1248. மன்னார் அமுதனின் பக்கங்கள்
அமுதன், அன்பு, தாயின் அன்பு, தந்தையிம் அன்பு, நாமும் சாதிக்கலாம், நேர்காணல் எனும் தலைப்புகளில் பல தகவல்கள் கிடைக்கின்றன.
1249. jothida sudaroli
வலைப்பூவின் பெயர் ஜோதிடமாகத் தெரிந்தாலும் ஜோதிடம் தவிர்த்த வேறு பல செய்திகளும் இங்கு தரப்பட்டு வருகின்றன.
1250. மின்மினிப்பூச்சிகள்
இந்த வலைப்பூவில் பல்வேறு சுவையான செய்திகளும் தகவல்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.