முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 130
உ. தாமரைச்செல்வி
1291. சமையல் அட்டகாசங்கள்
சமையல், துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு மற்றும் பயனுள்ள பல்வேறு தகவல்கள் தரப்பட்டுள்ளன.
1292. அம்முவின் சமையல்
இந்த வலைப்பூவில் பல்வேறு சைவச் சமையல் குறிப்புகள் தரப்பட்டிருக்கின்றன.
1293. சமையல் எனும் கலை
இந்த வலைப்பூவில் பிரசவ லேகியம் முதல் பல லேகியங்கள், சமையலுக்கான பொடிகள் மற்றும் பல்வேறு சமையல் குறிப்புகள் தரப்பட்டுள்ளன.
1294. சமையல் எக்ஸ்ப்ரஸ்
சைவம், சிற்றுண்டி, அவசர சமையல், பேச்சுலர் சமையல் போன்ற தலைப்புகளில் சமையல் குறிப்புகள் இருக்கின்றன.
1295. சமையல் களஞ்சியம்
நண்டு, இறால்,மீன் மற்றும் அசைவச் சமையல் குறிப்புகளுடன் சில இனிப்பு குறித்த செய்முறைகள் படங்களுடன் தரப்பட்டிருக்கின்றன.
1296. சமைத்து அசத்தலாம்
அரேபிய உணவுகள், ஆரோக்கிய உணவுகள், வெஜ் சமையல் மற்றும் பல தலைப்புகளில் ஏராளமான சமையல் குறிப்புகள் தரப்பட்டுள்ளன.
1297. பெட்டகம்
30 நாள் 30 வகை சமையல், உடலுக்கு வலிவு தரும் சூப்கள், உணவே மருந்து, மூலிகைகள் கீரைகள், வீட்டுக் குறிப்புகள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் ஏராளமான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1298. சமையல்
இந்த வலைப்பூவில் பல்வேறு சமையல் செய்முறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
1299. தமிழ் சமையல் வலைப்பூ திரட்டி
இந்த வலைப்பூவில் பல்வேறு சமையல் குறிப்புகள் அழகிய படங்களுடன் தரப்பட்டுள்ளன.
1300. Rasikka Rusikka
இந்த வலைப்பூவில் சமையல் குறிப்புகள், கைவினைப் பொருட்கள் போன்றவற்றிற்கான செய்முறைக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.