முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 132
உ. தாமரைச்செல்வி
1311. புதியபாதை
பல்வேறு உலகச் செய்திகள் செய்திகள் இங்கு தொடர்ந்து தரப்பட்டு வருகின்றன.
1312. கதிர்
அனுபவம், அறிவியல், தமிழகம், தமிழ் போன்ற தலைப்புகளில் பல சுவையான தகவல்கள் இடம் பெற்று வருகின்றன.
1313. வணக்கம்
இந்த வலைப்பூவில் இயற்கையின் பிரம்மாண்டங்கள், செய்திகள், தகவல்கள், திரைப்படம், புகைப்படம் போன்ற தலைப்புகளில் தகவல்கள் தரப்பட்டுள்ளன.
1314. ஜயந்தனின் தர்பார்
அரசியல், கலாச்சாரம், கல்வி, திரைப்படம், பொழுதுபோக்கு போன்ற தலைப்புகளில் பல சுவையான தகவல்கள் தரப்பட்டுள்ளன.
1315. மணிராஜ்
இந்து சமயம் குறித்த சில செய்திகள், பொதுவான தகவல்கள் என பல சுவையான தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன.
1316. மாணவன்
வரலாற்று நாயகர்கள், கவிதை, ராஜாவின் ராஜாங்கம், பொது அறிவு என்பது போன்ற தலைப்புகளில் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
1317.தமிழறிவு!!
இந்த வலைப்பூவில் இயற்கையான உடல் நலச் சுகாதாரத்திற்கான பல்வேறு குறிப்புகள், காய், கனிகளின் மருத்துவக் குணங்கள் மற்றும் பல சுவையான தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன .
1318. பரம ரகசியம்
இந்த வலைப்பதிவில் இந்து சமயம், ஆன்மிகப் பெரியவர்கள் குறித்த பல்வேறு தகவல்கள், மருத்துவச் செய்திகள் போன்றவை பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
1319. கானகம்
இந்த வலைப்பதிவில் வலைப்பதிவரின் அனுபவங்கள், வலைப்பதிவர் படித்ததில் பிடித்த தகவல்கள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.
1320. பலாச்சுளை
வாழ்க்கைக்கான ஆலோசனைகள், சமையல் குறிப்புகள், கவிதைகள், அனுபவங்கள் மற்றும் பல பொதுவான தகவல்கள் இங்கு தரப்பட்டு வருகின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.