முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 140
உ. தாமரைச்செல்வி
1391. பத்துப்பாட்டு - பன்முக ஆய்வு
வலைப்பதிவர் பத்துப்பாட்டு நூல்களைப் பற்றிய பலதரப்பட்ட செய்திகளையும் ஆய்வு முடிபுகளையும் பதிவு செய்து வருகிறார்.
1392. நாகூர் சேத்தான்
வலைப்பதிவர் படித்த பல செய்திகளை இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
1393. For Life
வாழ்க்கைக்கு உதவும் பல்வேறு தகவல்கள் இங்கு தொகுத்தளிக்கப்பட்டு வருகின்றன.
1394. சாப விமோசனம்
வலைப்பதிவர் படித்த சில செய்திகளை அவரது கருத்துக்களுடன் பதிவேற்றம் செய்து வருகிறார்.
1395. நிலாக்கால நினைவுகள்
இந்த வலைப்பூவில் அறிவியல், கவிதைகள், புதிர்கள், மொபைல், மென்பொருள் எனும் தலைப்புகளில் பல தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன.
1396. தேடலின் பாதையில் ....
இங்கு வலைப்பதிவர் பல்வேறு உலகச் செய்திகளை எளிமையாகப் பகிர்ந்து கொண்டு வருகிறார்.
1397.அவர்கள் உண்மைகள்
இந்த வலைப்பூவில் பல்சுவைச் செய்திகள் இடம் பெற்றுள்ளன.
1398. அருள் !
இங்கு இந்து சமய ஆன்மிகச் செய்திகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
1399. வாசனின் வாசகம்
இங்கு ஆன்மிகம், தியானம், சமையல் என்று அனைத்துத் தலைப்புகளில் செய்திகள் இடம் பெற்றுள்ளன.
1400. அப்பாவி தங்கமணி
வலைப்பதிவர் சிறுகதை, நகைச்சுவை, தொடர்கதை என்று பல தலைப்புகளில் இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.