முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 141
உ. தாமரைச்செல்வி
1401. மென்புத்தகம்
இந்த வலைப்பூவில் இசுலாமிய மின்புத்தகங்கள், தமிழ் மின் புத்தகங்கள், இலவச மென்பொருட்கள் போன்றவை குறித்த தகவல்கள் உள்ளன.
1402. அரானா பக்கம்
வலைப்பதிவர் எழுதிய கவிதைகள், படித்ததில் பிடித்த செய்திகள் போன்றவைகளை இங்கு பதிவு செய்து வருகிறார்.
1403. தமிழ் வார இதழ்கள்
வலைப்பதிவர் பல்வேறு தகவல்களை இங்கு தொகுத்தளித்து வருகிறார்.
1404. நவநீதகிருஷ்ணன்
வலைப்பதிவர் படித்த, பார்த்த மற்றும் கேட்ட சில செய்திகளை இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார்.
1405. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
மரக்கறி உணவுகளைச் சாப்பிடுங்கள் என வலியுறுத்தும் இந்தத் தளத்தில் மருத்துவச் செய்திகலுடன் கணினி தொழில்நுட்பச் செய்திகளும் தரப்பட்டிருக்கின்றன.
1406. தினம் ஒரு குர்ஆன் வசனம்
இந்த வலைப்பூவில் தினம் ஒரு குர்ஆன் வசனம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
1407.நாஞ்சில் மனோ...
கதை, கவிதை, அரசியல், அனுபவம் என்று சில தலைப்புகளில் பல செய்திகள் தரப்பட்டு வருகின்றன.
1408. கோவை எம் தங்கவேல்
இங்கு பல சிறப்பான செய்திகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக, வசியம், மேஜிக் போன்ற தகவல்களும் தரப்பட்டிருக்கின்றன.
1409. ஸ்ரீவை மக்கள்
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஊர்ச்செய்திகள் இடம் பெற்று வருகின்றன.
1410. வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்
வலைப்பதிவர் இங்கு பல்வேறு சுவையான தகவல்களை பதிவேற்றம் செய்து வருகிறார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.