முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 143
உ. தாமரைச்செல்வி
1421. பரமார்த்தகுரு
அரசியல், இலக்கியம், வாழ்க்கை மலர் போன்ற சில தலைப்புகளில் செய்திகள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
1422. Welcome to Mahi's Space
இந்த வலைப்பூவில் சமையல் குறிப்புகள் அதிகமாகத் தரப்பட்டுள்ளன. வேறு சில தகவல்களும் இருக்கின்றன.
1423. மேலிருப்பான்
அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம், உளவியல், மர்மம், அமானுஷ்யம், செக்ஸ் விழிப்புணர்வு மற்றும் அனுபவம் போன்றவைகள் இங்கு தரப்பட்டுள்ளன.
1424. Balhanuman's Blog
வலைப்பதிவரின் பல்வேறு படைப்புகள் இங்கு அளிக்கப்பட்டு வருகின்றன.
1425. அந்தமான் தமிழோசை
இந்தத் தளத்தில் கட்டுரைகள், கவிதைகள் அதிக அளவில் தரப்பட்டிருக்கின்றன.
1426. கொங்குத் தென்றல்
இந்த வலைப்பூவில் தமிழ் மொழி சார்ந்த பல்வேறு தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன. தமிழ் சுருக்கெழுத்து பயிற்சியும் தரப்பட்டுள்ளன.
1427.கவி.கா.மு.ஷெரீப்
கவி.கா.மு.ஷெரீப் குறித்த பல்வேறு பதிவுகள் இங்கு இடம் பெற்றுள்ளன.
1428. நயனம்
அரசியல், ஆன்மிகம், இலக்கியம், எழுத்துச் சீர்திருத்தம், கவிதை என பல்சுவையுடன் பல்வேறு தலைப்புகளில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
1429. சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம்
சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றத்தின் செய்திகளுடன் பல சுவையான செய்திகளும் இங்கு தரப்பட்டுள்ளன.
1430. திட்டிவாசல்
அனுபவம், புத்தக வெளியீடு, படித்ததில் பிடித்தது, நாடகம் என பல தலைப்புகளில் பதிவேற்றங்கள் தொடர்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.