முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 156
உ. தாமரைச்செல்வி
1551. கார்ட்டூனிஸ்ட் ஸ்ரீ in தமிழ் வம்பன்
சில திரைப்படத் தகவல்கள்,சினிமானந்தா பதில்கள், அனுபவங்கள் என்று பல தகவல்கள் இங்கு இடம் பெற்று வருகின்றன.
1552. எனது எண்ணங்கள்
வலைப்பதிவரின் அனுபவங்கள், கவிதை மற்றும் சமூகம் சார்ந்த செய்திகள் இங்கு இடம் பெற்று வருகின்றன.
1553.தேசிய சிந்தனை கழகம்
இந்திய தேசியத் தலைவர்கள், தேசியத் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகள், தேசிய சிந்தனைகள் போன்ற பல்வேறு கட்டுரைகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1554. டான் அசோக்
இங்கு கட்டுரை, கதை, கவிதை, சினிமா, நகைச்சுவை போன்ற தலைப்புகளில் பல்வேறு படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
1555. மஹா -வின் காதல் - டைரி
இந்த வலைப்பதிவில் வலைப்பதிவரின் கவிதைகள், அனுபவங்கள் போன்றவை இடம் பெற்று வருகின்றன.
1556. ஸ்லேடும் ஸ்லேட் பென்சில் குச்சியும்!!
வலைப்பதிவரின் சில அனுபவங்கள் இங்கு வலையேற்றம் பெற்றிருக்கின்றன.
1557.சரவணாவின் பதிவுகள்
இந்த வலைப்பூவில் கிறுக்கல்கள், புனைவுகள், கட்டுரை என்பது போன்று பல்வேறு தலைப்புகளில் வலைப்பதிவர் அவருடைய கருத்துகளைப் பதிவேற்றம் செய்துள்ளார்.
1558. (சு)வாசிக்கப் போறேங்க!
வலைப்பதிவர் பார்த்த, படித்த, கேட்ட பல்வேறு தகவல்களை இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார்.
1559. சிவார்ப்பணம்
இந்து சமயம் குறித்த பல்வேறு செய்திகள் இந்த வலைப்பூவில் இடம் பெற்று வருகின்றன.
1560. மதுவாஹினி
இந்த வலைப்பூவில் கவிதைகள் அதிக அளவில் இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.