முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 161
உ. தாமரைச்செல்வி
1601. களவானிப் பெண்ணின் திருடல்கள்
வலைப்பதிவர் தன்னுடைய பல அனுபவங்களை இங்கு பல தலைப்புகளில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
1602. தமிழ்க்காற்று
வலைப்பதிவரின் கவிதைகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1603.கனவு விழிகள்
வலைப்பதிவரின் பல்வேறு தலைப்புகளிலான கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன.
1604. படைப்பாளி
இந்த வலைப்பூவில் வலைப்பதிவரின் கவிதைகள், அனுபவங்கள் போன்ற படைப்புகள் தரப்பட்டு வருகின்றன.
1605. சக்திவேல் பாலசுப்ரமணியன் - புதிய உலகம் செய்வோம்
வலைப்பதிவர் தான் பார்த்ததை, கேட்டதை, படித்ததை இங்கு பதிவேற்றம் செய்துள்ளார். ஆன்மிகம், மருத்துவம் போன்ற தகவல்கள் அதிகமாக இடம் பெற்றிருக்கின்றன.
1606. வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்
இங்கு சமூகம், திரைப்படம் சார்ந்த பல்வேறு கருத்துகள் விமர்சனங்களாகத் தரப்பட்டிருக்கின்றன.
1607. புதுமலர்
வலைப்பதிவரின் அனுபவங்கள், சமூகப் பார்வையுடனான தகவல்கள் என பல செய்திகள் இங்கு தரப்பட்டிருக்கின்றன.
1608. பஜ்ஜிக்கடை
பல்வேறு மசாலாச் செய்திகள் இங்கு பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
1599. என் மனசாட்சி பேசுகிறது
பெரியார் கொள்கைகள், பெண்ணியச் செய்திகள் போன்றவை இங்கு அதிகமாக இடம் பெற்று வருகின்றன.
1610. இலக்கியச் சாரல்
இந்த வலைப்பூவில் மொழிபெயர்ப்பு, கதை, கட்டுரை, கவிதை போன்ற தலைப்புகளில் பல சிறப்பான படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.