முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 163
உ. தாமரைச்செல்வி
1621. தரமான கல்வி
இந்த வலைப்பூவில் பல்வேறு கல்வி குறித்தும், அந்தக் கல்வியை அளிக்கும் நிறுவனங்கள் குறித்தும் பல்வேறு தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன.
1622. பசுமை தமிழகம்
தமிழ் மண், தானியங்கள், மூலிகை வளர்ப்பு போன்ற சில தலைப்புகளில் சிறப்பான செய்திகள் தரப்பட்டிருக்கின்றன.
1623.விவசாயி
விவசாயம் மற்றும் விவசாயத்துடன் தொடர்புடைய பல்வேறு தகவல்கள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1624. சித்தர் பிரபஞ்சம்
சித்த மருத்துவம், மாயாஜாலம், வர்மக்கலை, யோகம் போன்ற சித்தர்களின் பல்வேறு கலைகளுக்கான விளக்கம் காணமுடிகிறது.
1625. நியாபகம் வருதே...
வலைப்பதிவர் பல சுவையான தகவல்களை தன்னுடைய நியாபகப்படுத்தி (ஞாபகப்படுத்தி) பதிவேற்றம் செய்து வருகிறார்.
1626. சாந்தை இணையம்
இங்கு கட்டுரை, செய்திகள், வினோதம், சினிமா, மருத்துவம், தொழில்நுட்பம், பல்சுவை, காணொளி என்று பல தலைப்புகளில் செய்திகள் தரப்பட்டிருக்கின்றன.
1627. தமிழ் தகவல்
தமிழ் ஆன்மிகம், தியானம் போன்றவற்றிற்காக உருவாக்கப்பட்ட வலைப்பூ என்று சொன்னாலும் பிற தகவல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
1628. சிறுவர் பூங்கா
சிறுவர்களுக்கான குட்டிக் கதைகள் பல இங்கு பதிவேற்றம் செய்யப் பெற்றிருக்கின்றன.
1629. ஆனந்தவெளி
சிறுகதை, சிறுவர்களுக்கான கதை, அனுபவம் போன்ற தலைப்புகளில் பல படைப்புகள் தரப்பட்டிருக்கின்றன.
1630. குலசை
பல்வேறு தலைப்புகளில் பல பயனுள்ள தகவல்கள் இங்கு தரப்பட்டிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.