முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 164
உ. தாமரைச்செல்வி
1631. முருகன் தமிழ்
தமிழ் மொழி தொடர்பான செய்திகள், ஆய்வுகள் தொடர்பான கட்டுரைகள் போன்றவை இங்கு தரப்பட்டிருக்கின்றன.
1632. கவிமதி
வலைப்பதிவரின் கவிதைகள், கட்டுரைகள், மீள்பதிவுகள், அறிவிப்புகள் போன்ற தலைப்புகளில் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
1633.சுவையான மேலும் தலைசிறந்த தகவல்கள்
பெண்களுக்குத் தேவையான பல சுவையான தகவல்கள் இங்கு தொகுத்தளிக்கப்பட்டு வருகிறது.
1634. தெய்வத் தமிழ்
இந்து சமய ஆன்மிகச் செய்திகள் இங்கு தரப்பட்டு வருகின்றன.
1635. கவிஞர் பிரியன் பக்கங்கள்…
கவிஞர் பிரியனின் கவிதைகள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
1636. மின்னல் கணிதம்
சில கணக்குகளை எளிதில் செய்வதற்கான வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
1637. குறிஞ்சி
வலைப்பதிவர் தனது தமிழ் இலக்கியக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றை இங்கு பதிவு செய்து வருகிறார்.
1638. அன்பு உலகம்
நகைச்சுவை, மருத்துவக் குறிப்புகள், மன இயல், கவிதை, கணினி போன்ற தலைப்புகளில் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
1639. தமிழ் கம்ப்யூட்டர் டிப்ஸ்
கம்ப்யூட்டர் பயன்பாட்டுக்கு உதவும் பல்வேறு உதவிக் குறிப்புகள் இங்கு தரப்பட்டிருக்கின்றன.
1640. தமிழ் வலைப்பதிவு
ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கரின் அதிகாரப்பூர்வமான வலைப்பதிவு எனப்படும் இங்கு அவரது அமைப்பு, அறிவுத் தாள்கள், பொன்மொழிகள் போன்றவை தரப்பட்டிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.