முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 165
உ. தாமரைச்செல்வி
1641. கார்குழல்
சிவபெருமான் மற்றும் சைவ சமயம் தொடர்பான பல கருத்துகள் இங்கு இடம் பெற்று வருகின்றன.
1642. வானம் தாண்டிய சிறகுகள்..
திரைப்படம் குறித்த செய்திகள், விமர்சனங்கள் மற்றும் வலைப்பதிவரின் அனுபவங்கள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.
1643.நாச்சியார்
வலைப்பதிவர் பல சுவையான தகவல்களை அழகிய படங்களுடன் இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
1644. கே.ஆர்.பி.செந்தில்
வலைப்பதிவர் அரசியல், சமூகம், பொருளாதாரம் என பல தலைப்புகளில் தகவல்களை இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார்.
1645. இது அப்சராவின் இல்லம்
இந்த இல்லத்தில் பல சமையல் செய்முறைக் குறிப்புகள் பார்வைக்குக் கிடைக்கின்றன.
1646. மருத்துவம் - மருத்துவக் குறிப்புகள்
இயற்கை மருத்துவம் குறித்த பல்வேறு தகவல்கள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1647. அடர் கருப்பு
கவிதை, சமூகம், அனுபவம் போன்று பல தலைப்புகளில் செய்திகள் இங்கு பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
1648. கல்வி அஞ்சல்
கல்வி தொடர்பான பல்வேறு தகவல்கள் இந்த வலைப்பூவில் இடம் பெற்றிருக்கின்றன.
1649. வெள்ளிச்சரம்
இலங்கை சமூகச் செய்திகள், இலக்கியச் செய்திகள் போன்றவை இந்த வலைப்பூவில் தரப்பட்டிருக்கின்றன.
1650. அலசல்
அங்கும் இங்கும், ஆண்கள் கவனிக்க, பெண்கள் கவனிக்க, இளமை ஸ்பெசல் போன்ற தலைப்புகளில் பல சுவையான தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.