முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 166
உ. தாமரைச்செல்வி
1651. தினம் ஒரு தியானம்
தியானம் குறித்த பல்வேறு தகவல்கள் இங்கு இடம் பெற்று வருகின்றன.
1652. இறைச் சிந்தனைகள்
இசுலாமியக் கருத்துகள் இங்கு சிந்தனைகளாகத் தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன.
1653.ஆசிரியர் குடும்பம்
பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு உதவக் கூடிய பல்வேறு தகவல்கள் இங்கு அளிக்கப்பட்டிருக்கின்றன.
1654. மை கிளிக்ஸ்...
வலைப்பதிவர் எடுத்த ஒளிப்படங்கள் சில இங்கு பதிவேற்றம் பெற்றிருக்கின்றன.
1655. மணிராஜ்
ஆன்மிகச் செய்திகள், அனுபவங்கள் மற்றும் சில சுற்றுலாத் தகவல்கள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1656. என் கரிகாலன்
இங்கு வலைப்பதிவரின் கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன.
1657. சிந்திக்க உண்மைகள்.
இந்த வலைப்பூவில் பகுத்தறிவுச் செய்திகள் இடம் பெற்று வருகின்றன.
1658. தொல்தமிழ் வலைத்தளம்
இந்த வலைப்பூவில் தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் தொடர்புடைய சில செய்திகள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.
1659. கவினுலகம்
கவிதைகள் மற்றும் பல்வேறு தலைப்பிலான சிறப்புத் தகவல்கள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1660. மின்னற்பொழுதே தூரம்
அரசியல், சமூகம், இலக்கியம், திரைப்படம், தனிப்பட்ட பகிர்வுகள் போன்ற பல தலைப்புகளில் பல சிறப்பான தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.