முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 171
உ. தாமரைச்செல்வி
1701. தமிழ்காரன்
கணினித் தகவல்கள், சமையல், செய்திகள், தெரிய வேண்டிய தகவல்கள், பாலியல் தகவல்கள் போன்ற தலைப்புகளில் பல்வேறு தகவல்கள் இடம் பெற்று வருகின்றன.
1702. நொய்யல் நதிக் கரை
இங்கு கவிதைகள் அதிக அளவில் இடம் பெற்றிருக்கின்றன. இடையிடையே வேறு சில பயனுள்ள தகவல்களும் தரப்பட்டிருக்கின்றன.
1703.நாகேந்திர பாரதி
வலைப்பதிவரின் புதுக்கவிதைப் பதிவுகள் இடம் பெற்றிருக்கின்றன.
1704. அச்சம் தவிர்!
இங்கு வலைப்பதிவரின் கவிதை முயற்சிகளுடன் அரசியல், அனுபவம் போன்ற வேறு சில தகவல்களும் இடம் பெற்றிருக்கின்றன.
1705. உதிர்ந்த இறகுகள்...
இங்கு வலைப்பதிவரின் கவிதைகள் பதிவேற்றம் பெற்று வருகின்றன.
1706. மனசு
இந்த வலைப்பூவில் உணர்வுகள் எனும் தலைப்பில் பல பயனுள்ள தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன. இங்கு கவிதைகளும் அதிகமாக இடம் பெற்றிருக்கின்றன.
1707. யாணன்
வலைப்பதிவர் தனது சிறுகதைகள், அனுபவங்கள், ஆன்மிகக் செய்திகளைக் கொண்ட கட்டுரைகள் போன்றவற்றை இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
1708. கிளியனூர் ஆன்லைன்
இந்த வலைப்பதிவில் பல்சுவைத் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
1709. பாசூர் மடம்
பாசூர் மடம் குறித்த தகவல்கள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1710. மலரும் உறவுகள்
இந்த வலைப்பூவில் நாட்டுப்புற தெய்வ வழிபாடு குறித்த செய்திகள் அதிக அளவில் இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.