முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 172
உ. தாமரைச்செல்வி
1711. வங்கி வாசல்
வங்கிச் சேவைகள் மற்றும் திட்டங்கள் பற்றி பல சிறந்த தகவல்கள் இடம் பெற்று வருகின்றன.
1712. உண்மையா பொய்யா?
வலைப்பதிவரின் சமூகம் சார்ந்த சிந்தனைகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன. சில குறும்படங்களுக்கான இணைப்புகளும் தரப்பட்டிருக்கின்றன.
1713.தமிழில்
வலைப்பதிவரின் பார்வையில் சில கருத்துகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
1714. தமிழ் கண்கள்
உலக நாயகர்கள், எனது பதிவுகள், எனது வரிகள், சிரிப்பூ, தகவல் துளிகள்,தினங்கள், வரலாற்று சுவடுகள், விசித்திர உலகம் போன்ற தலைப்புகளில் செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
1715. வெட்டி பிளாக்கர்ஸ்
இங்கு போட்டிச் சிறுகதைகள் எனும் தலைப்பில் பல சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன.
1716. அறஞ்சொல்லும் நெஞ்சத்தான்..!
வலைப்பதிவரின் கவிதைகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1717. தெரிந்து கொள்ளுவோம்
இங்கு அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய தகவல்கள் சில பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றன.
1718. அவர்கள் - உண்மைகள்
இந்த வலைப்பதிவில் அரசியல், சமூகம், தொழில்நுட்பம், நகைச்சுவை என்று பல்சுவைத் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
1709. உணவே மருந்து! மருந்தே உணவு!!
இயற்கை உணவுச் செய்முறைக் குறிப்புகளுடன் அந்த உணவைச் சாப்பிடுவதால் கிடைக்கும் மருத்துவப் பயன்களும் இடம் பெற்றிருக்கின்றன.
1720. கணக்குப் புதிர்கள்
இந்த வலைப்பூவில் சில புதிர்க் கணக்குகள் இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.