முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 175
உ. தாமரைச்செல்வி
1741. கவிஞர் ந.க.துறைவன் கவிதைகள்
புதுக்கவிதை, ஹைக்கூ, லிமரைக்கூ, பொது அறிவு தகவல்கள் இங்கு தரப்பட்டுள்ளன.
1742. தமிழ் கம்ப்யூட்டர் மினி உலகம்
செல்பேசிகள், செல்பேசிகளுக்கான விளையாட்டுகள், இலவச மென்பொருட்கள் போன்ற தகவல்கள் இங்கு இடம் பெற்று வருகின்றன.
1743.தமிழ் உலகம்
தமிழ் மற்றும் தமிழர் குறித்த பல்வேறு செய்திகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1744. தமிழ் ஊடகம்
வலைப்பதிவர் தனது ஊடகத்துறைப் பயிற்சிக்களமாக இந்த வலைப்பூவைப் பயன்படுத்தி வருகிறார்.
1745. பிளாங்கா ரைஸ் தொடக்கப் பள்ளி தமிழ் மொழிப் பிரிவு
பிளாங்கா ரைஸ் தொடக்கப் பள்ளியின் தமிழ்ப் பிரிவு மாணவர்களுக்கான செய்திகள் மற்றும் அவர்கள் படைப்புகளுக்கான தளமாக இருந்து வருகிறது.
1746. குறிஞ்சி மலர்
ஈழம், சுவிற்சலாந்து, அனுபவம், சமூகம் போன்ற சில தலைப்புகளில் பல்வேறு தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன.
1747. தமிழ் கம்ப்யூட்டர்
கணினி தொடர்பான பல தகவல்கள் இங்கு தரப்பட்டு இருக்கின்றன.
1748. அக்கினிக் குஞ்சு...
இந்த வலைப்பதிவில் பல்வேறு சுவையான செய்திகள், தேவையான தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
1749. அருகுசருகு
வலைப்பதிவர் சமூகத்திற்குத் தேவையான பல்வேறு செய்திகளை இங்கு குட்டிக் கதைகளாகப் பதிவேற்றம் செய்து வருகிறார்.
1750. அலையல்ல சுனாமி
இந்த வலைப்பூவில் கல்வி, கதை, கவிதை, பொது போன்ற சில தலைப்புகளில் தகவல்கள் தரப்பட்டு வருகின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.