முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 177
உ. தாமரைச்செல்வி
1761. சுருதி
இந்த வலைப்பூவில் கதைகள், கட்டுரைகள், நாவல், உச்சம், ஏனைய படைப்புகள் எனும் தலைப்பில் பல்வேறு படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
1762. பாலாவின்-பக்கங்கள்
இந்த வலைப்பூவில் வெட்டி அரட்டை, கிரிக்கெட் வரலாறு, சிந்தனைகள், சினிமா, நகைச்சுவை, விளையாட்டு, ஹாலிவுட் போன்ற தலைப்புகளில் செய்திகள் தரப்பட்டு வருகின்றன.
1763.சு.தமிழ்ச்செல்வி
சு. தமிழ்ச்செல்வியின் படைப்புகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
1764. எல்லாமே தமாசு
சமூக நிகழ்வு குறித்த செய்திகள் நகைச்சுவையாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றன.
1765. அறிந்ததைச் சொல்கிறேன்
வலைப்பதிவர் பல்வேறு சமூக நிகழ்வுகளையும், செய்திகளையும் இங்கு பதிவு செய்து வருகிறார்.
1766. இடைவெளிகள்
வலைப்பதிவர் அச்சிதழ்களில் எழுதிய படைப்புகள் இங்கு வலையேற்றம் பெற்றிருக்கின்றன.
1767. கனவு ஊஞ்சல்
வலைப்பதிவர் தன்னுடைய அனுபவங்களைச் சுவையாக இங்கு எழுதியிருக்கிறார்.
1768. அடேங்கப்பா..
வலைப்பதிவர் தான் இணையத்தில், அச்சிதழில் படித்த பல விசயங்களையும், தனது சொந்தக் கருத்துகளையும் இங்கு பதிவேற்றியிருக்கிறார்.
1769. தொழில் உலகம்
தொழில்நுட்பம்,இஞ்சினியரிங், நிறுவன அறிமுகம், தொழில் வாய்ப்பு, நிதி, விவசாயம் என்று தொழில் சார்ந்த பல்வேறு செய்திகள் இங்கு இடம் பெற்று வருகின்றன.
1770. ஜாதக கதம்பம்
இந்த வலைப்பூவில் ஜோதிடம் குறித்த பல்வேறு தகவல்கள், கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.