முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 179
உ. தாமரைச்செல்வி
1781. சித்த வைத்தியன்
சித்த மருத்துவம் தொடர்பான பல்வேறு கட்டுரைகள் இங்கு இடம் பெற்று வருகின்றன.
1782. திருச்சிமுரளி
வலைப்பதிவர் பல்வேறு சுவையான தகவல்களை இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார்.
1783. குப்பைத் தொட்டி
இங்கு அனுபவம், அரட்டை ஆகியவற்றுடன் கவிதைகளும் கவிதை தொடர்பான பல்வேறு செய்திகளும் இடம் பெற்றிருக்கின்றன.
1784. எளிய அழகு குறிப்புகள் இதோ உங்களுக்காக.....
இந்த வலைப்பூவில் பல்வேறு அழகுக் குறிப்புகள் குறித்த தகவல்கள் அழகிய படங்களுடன் தரப்பட்டிருக்கின்றன.
1785. என் சொந்தங்கள்!
தமிழகக் காவல்துறையில் ஆய்வாளராகப் பணியாற்றிய வலைப்பதிவர் தன் அனுபவங்களை இங்கு சுவையான செய்திகளாகப் பதிவு செய்து வருகிறார்.
1786. மெய்யெழுத்து
இந்த வலைப்பூவில் இசுலாமியம் தொடர்புடைய கருத்துகள் இடம் பெற்றிருக்கின்றன.
1787. அவனிவன் பக்கங்கள்…
இங்கு கவிதைகள், சிறுகதைகள், திருக்குறள், எண்ணங்கள்,கட்டுரைகள் போன்ற வகைப்பாடுகளிலான படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
1788. கார்குழல்
வலைப்பதிவர் இயற்கை மருத்துவம் தொடர்பான பல்வேறு தகவல்களை இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார்.
1789. குச்சிமிட்டாய்
இந்த வலைப்பூவில் பல சுவையான செய்திகள் தரப்பட்டிருக்கின்றன.
1790. சைவசமயம் மற்றும் கதைகள்
சைவசமயம் தொடர்பான பல்வேறு செய்திகளுடன் அதற்கான கதைகளும் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.