முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 181
உ. தாமரைச்செல்வி
1801. மருத்துவம் - மருத்துவக் குறிப்புகள்
இங்கு சித்த மருத்துவம் தொடர்புடைய தகவல்கள் இடம் பெற்று வருகின்றன.
1802. நம்மவன்
இங்கு செய்திகள், உலகம், விளையாட்டு, பொது, இஸ்லாம், கட்டுரைகள், தொழில்நுட்பம் போன்ற தலைப்புகளில் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
1803. இது முற்றிலும் மாறுபட்ட ஆன்மீக பயணம்
இந்து சமயம் தொடர்பான பல்வேறு தகவல்கள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன. முருகன் குறித்த செய்திகள் அதிகமாக இருக்கின்றன.
1804. சிவமே ஜெயம்
சிவபெருமான் குறித்த பல்வேறு தகவல்கள், பாடல்கள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.
1805. தத்துவ சிந்தனைகள்
இங்கு வலைப்பதிவர் வாழ்க்கை குறித்த பல அறிஞர்களின் தத்துவங்களையும் சிந்தனைகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
1806. எளிதில் சமைக்க........ ருசிக்க
இந்த வலைப்பூவில் பல சுவையான சமையல் செய்முறைக் குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
1807. காலச் சக்கரத்தில் நானும்......
இங்கு அரசியல், அறிவியல், கட்டுரை, கல்வி, சினிமா, திருக்குறள், நகைச்சுவை போன்ற தலைப்புகளில் பல தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
1808. அடேங்கப்பா..
இங்கு தெரிந்து கொள்வோம், மொபைல் போன், கம்ப்யூட்டர், இண்டர்நெட் போன்ற சில தலைப்புகளில் பயனுள்ள செய்திகள் தரப்பட்டிருக்கின்றன.
1809. திருக்குர்ஆன் மலர்கள்
இந்த வலைப்பூவில் திருக்குர் ஆனை மையப்படுத்திப் பல்வேறு செய்திகள் தரப்பட்டிருக்கின்றன.
1810. ஆன்மீகஇயற்கை
ஆன்மீகம், இயற்கை, யோகம், ஞானம், இயற்கை மருத்துவம், சித்தர்கள், மனம் போன்ற தலைப்புகளில் இந்து சமயம் தொடர்புடைய செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.